தூங்கும் நேரம் குறைவு

img

தூக்கத்தை கெடுக்கும் காலநிலை மாற்றம்:ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்

காலநிலை மாற்றம் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனிதர்களின் தூங்கும் நேரம் குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.